தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

புதுச்சேரியில் ஆம் ஆத்மி கட்சியினர் உண்ணாவிரதம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி மாநில ஆம் ஆத்மி கட்சி சார்பில் ஞாயிற்றுக்கிழமை அவ்வைத்திடல் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

News image
Updated On :30 ஆகஸ்ட் 2015, 8:36 am

சுஜித்குமார்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி மாநில ஆம் ஆத்மி கட்சி சார்பில் ஞாயிற்றுக்கிழமை அவ்வைத்திடல் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

புதுவைக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும், மத்திய அரசிடம் இருந்து பெற்ற கடன் தொகை ரூ.6 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி உண்ணாவிரதம் போராட்டம் நடந்தது.

மாநில ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ரங்கராஜன் தலைமை தாங்கினார். செயலாளர் ரவி சீனிவாசன், நிர்வாகிகள் மணிமாறன், ரவீந்திரன், சந்துரு, கணேசன் உள்ளிடடோர் பேசினர். கோரிக்கைகளை நிறைவேற்றவிட்டால் போராட்டம் மேலும் தீவிரப்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்னர். புதுவை பொறுப்பாளர் சோம்நாத் பாரதி எம்.எல்.ஏ. நிறைவுரை ஆற்றினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.