மாணவிக்கு பாலியல் தொந்தரவு தொடர்பான வழக்கு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரிக்கை
புதுச்சேரியில் 9ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு புகார் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டுமென புதுச்சேரி அரசை மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் வலியுறுத்தி உள்ளது.








