மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

1500 குடும்பங்களுக்கு மழை நிவாரண உதவி

புதுவை ஸ்ரீ மணக்குளவிநாயகர் பொறியியல் கல்லூரி சார்பில் மழையால் பாதிக்கப்பட்ட 1500 குடும்பங்களுக்கு புதன்கிழமை மழைநிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

News image
Updated On :16 டிசம்பர் 2015, 8:03 am

சுஜித்குமார்

புதுவை ஸ்ரீ மணக்குளவிநாயகர் பொறியியல் கல்லூரி சார்பில் மழையால் பாதிக்கப்பட்ட 1500 குடும்பங்களுக்கு புதன்கிழமை மழைநிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

புதுவை அடுத்த காரணப்பட்டு, செல்லஞ்சேரி கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட மேட்டுச்சாவடி, விநாயகபுரம், குமரப்பச்சாவடி, புதுக்காலனி, தனிக்குப்பம், கம்பளிக்காரன் குப்பம், மணவெளி, சந்தைவெளி காலனி உள்ளிட்ட பகுதிகளில் மழையால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர்.

மொத்தம் 1500 குடும்பங்களுக்கு கல்லூரி தலைவர் எம்.தனசேகரன் நிவாரணப்பொருள்களை வழங்கினார். துணைத் தலைவர் எஸ்.வி.சுகுமாறன், செயலர் கே.நாராயணசாமி, முதல்வர் கே.வெங்கடாசலபதி, உள்ளிட்டோர் பங்கேற்றனர். அனைத்துத்துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.