6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த பெண் தற்கொலை முயற்சி

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்த பொது மக்கள்  குறை தீர்ப்பு முகாமிற்கு மனு கொடுக்க வந்த பெண் ஒருவர் தன் உடலில் மண்ணெண்ணைய் ஊற்றி தீ குளிக்க முயன்றார்.

News image
Updated On :2 பிப்ரவரி 2015, 7:10 am

முத்துகுமார்

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்த பொது மக்கள்  குறை தீர்ப்பு முகாமிற்கு மனு கொடுக்க வந்த பெண் ஒருவர் தன் உடலில் மண்ணெண்ணைய் ஊற்றி தீ குளிக்க முயன்றார்.

அவர் தன் கணவர் மற்றும் மாமியார் வரதட்சனை கேட்டு கொடுமை படுத்துவதால் நடவடிக்கை எடுக்க கோரி பண்ருட்டி அனைத்து மகளீர் காவல் நிலையத்திலும், மாவட்ட எஸ்.பி அலுவலகத்திலும் மனு கொடுத்திருந்தார். அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறை தீர்ப்பு முகாமில் மனு கொடுக்க வந்த போது மண்ணென்னை ஊற்றி தீ குளிக்க முயன்றார். அப்போது அங்கிருந்த காவல் துறையினர் அவரை மீட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.