மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மனைவி கொலை: கணவன் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை

கிருஷ்ணகிரி மாவட்டம் தலவாய்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பால்ராஜ்(32). இவரது மனைவி கிரிஜா(26). இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இந்நிலையில் கடந்த 2010ம் ஆண்டு மார்ச் மாதம்

News image
Updated On :12 பிப்ரவரி 2015, 10:22 am

ரவி

கிருஷ்ணகிரி மாவட்டம் தலவாய்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பால்ராஜ்(32). இவரது மனைவி கிரிஜா(26). இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இந்நிலையில் கடந்த 2010ம் ஆண்டு மார்ச் மாதம் இவர்களுக்குள் வழக்கம்போல் தகராறு ஏற்பட்டது. அப்போது பால்ராஜ் மனைவியை தாக்கியுள்ளார். அதில்  கிரிஜா உயிரிழந்தார். கொலையை மறைக்க கிரிஜா தூக்கிட்டு தற்கொலை செய்ததுபோல் நம்பவைக்க முயற்சித்தனர். இந்த வழக்கில் பால்ராஜ் அவரது அம்மா ராஜீ மற்றும் அவரது தந்தை பாலப்பன்  ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு கிருஷ்ணகிரி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் இன்று நீதிபதி தீர்ப்பள்ளித்தார். அதன்படி 3 பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 5 ஆயிரம் அபராதமும், தடையத்தை மறைக்க முயன்றதாக தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ 2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.