புத்தாண்டு கொண்டாட்டத்தில் மோதல்: 4 பேர் படுகாயம்
காவரிப்பட்டணம் அருகே புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது 2 பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது இதில் சக்திவேல், சிற்றரசு, முரளி, சவுத்ரி, ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

Updated On :2 ஜனவரி 2015, 7:38 am

காவரிப்பட்டணம் அருகே புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது 2 பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது இதில் சக்திவேல், சிற்றரசு, முரளி, சவுத்ரி, ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து முரளி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் சதீஷ், மதியழகன், பாலாஜி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சூரியபிரகாஷ், ஜெகன் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...