தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திருச்சியில் போலி டிக்கட் மூலம் மலேசியாவுக்கு செல்ல முயன்ற 2 பேர் கைது

திருச்சியில் இருந்து ஏர்ஏசியா விமானத்தில் போலி டிக்கட் மூலம் மலேசியாவுக்கு செல்ல முயன்ற குஜராத் மாநிலம் ஓரா மாவட்டத்தை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

News image
Updated On :12 ஜனவரி 2015, 8:11 am

கவியழகன்

திருச்சியில் இருந்து ஏர்ஏசியா விமானத்தில் போலி டிக்கட் மூலம் மலேசியாவுக்கு செல்ல முயன்ற குஜராத் மாநிலம் ஓரா மாவட்டத்தை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி விமான நிலையத்தில் இருந்து  ஏர் ஏசியா விமானம் மூலம் மலேசியா செல்ல இருந்த முகமதுசையது (24) முகமது இக்பால் (34) ஆகிய இருவர் இன்று காலை திருச்சி விமான நிலையத்தில் வந்தனர். அவர்களது டிக்கெட்டை பரிசோதனை செய்ததில் அவர்கள் திரும்பி வருவதற்கான விவரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் திருச்சியில் இருந்து புறப்படுவதற்கான விவரங்கள் இல்லை இதனால் அவர் டிக்கெட் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது . இதையடுத்து அந்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.