தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திருச்சி விமான நிலையத்தில் ரூ.6 லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகள் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் இன்று காலை மலேசியாவில் இருந்து வந்த செங்கல்பட்டை சேர்ந்த ஹபீப் என்பவர் தனது உடலில் 218 கிராம் தங்க கட்டிகளை மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

News image
Updated On :12 ஜனவரி 2015, 8:15 am

கவியழகன்

திருச்சி விமான நிலையத்தில் இன்று காலை மலேசியாவில் இருந்து வந்த செங்கல்பட்டை சேர்ந்த ஹபீப் என்பவர் தனது உடலில் 218 கிராம் தங்க கட்டிகளை மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் மதிப்பு 6 லட்சம் ரூபாயாகும், இதையடுத்து சுங்க துறை அதிகாரிகள் அந்த நபரிடம் இருந்து  218 கிராம் தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.