திருச்சி விமான நிலைய கழிவறையில் ஒன்றரை கிலோ கடத்தல் தங்கம் கண்டெடுப்பு
திருச்சி விமான நிலையத்தின் கழிவறையில் ஒன்றரை கிலோ தங்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Updated On :15 ஜூன் 2015, 7:00 am

திருச்சி விமான நிலையத்தின் கழிவறையில் ஒன்றரை கிலோ தங்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு மலேசியாவில் இருந்து வந்த ஏர் ஏசியா விமானத்தில் இருந்து வந்த பயணிகள் சென்ற பிறகு துப்புரவாளர்கள் கழிவறையை சுத்தம் செய்ய சென்ற போது ஒன்றரை கிலோ தங்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுங்கத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...