மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

புதுச்சேரியில் தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து  பா.ஜ.கவினர் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரியில் தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து பா.ஜ.க. சார்பில் வெள்ளிக்கிழமை லாஸ்பேட்டை ஏர்போர்ட் சாலையில் உள்ள தனியார் பள்ளி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :19 ஜூன் 2015, 11:43 am

சுஜித்குமார்

புதுச்சேரியில் தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து பா.ஜ.க. சார்பில் வெள்ளிக்கிழமை லாஸ்பேட்டை ஏர்போர்ட் சாலையில் உள்ள தனியார் பள்ளி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி மாநில பாஜக பொதுச் செயலாளர் சாமிநாதன் தலைமை வகித்தார். புதுச்சேரியில் தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும். கல்வி என்ற பெயரில் கொள்ளையடிக்கும் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.

எல்கேஜி சேர்க்கைக்கு ரூ. 2 லட்சம் முதல் ரூ. 3லட்சம் வரை பெற்றோரிடம் பணம் வசூல் செய்யும் பள்ளிகளிடம் இருந்து  பணத்தை பெற்று தர வேண்டும். கல்வி என்ற பெயரில் மதப்பிரச்சாரம் செய்வதை தடுக்க வேண்டும். தமிழ் கலாச்சாரத்துக்கு எதிராக செயல்படுவதை தடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. பாஜகவினர் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.