ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

விராலிமலை அருகே மருத்துவமனையில் மனைவி: துக்கத்தில் கணவர் விஷம் குடித்து  சாவு

விராலிமலை அருகேயுள்ள சரளப்பட்டியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் மகன் ரங்கசாமி(40). கட்டட தொழிலாளி, இவருக்கு திருமணம் ஆகி 5 பெண் பிள்ளைகள் உள்ளனர், இந்நிலையில் இவரது மனைவி

News image
Updated On :15 மார்ச் 2015, 1:52 pm

சி. உதயகுமார்

விராலிமலை அருகேயுள்ள சரளப்பட்டியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் மகன் ரங்கசாமி(40). கட்டட தொழிலாளி, இவருக்கு திருமணம் ஆகி 5 பெண் பிள்ளைகள் உள்ளனர், இந்நிலையில் இவரது மனைவி கர்ப்பபை பிரச்சனை காரணமாக திருச்சி அரசு மருத்துவமனையில் ஒரு வாரத்திற்கு முன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறர். இதனால் கடந்த சில நாட்களாக ரங்கசாமி மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் சனிக்கிழமை இரவு பூச்சி மருந்தை குடித்து வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ரங்கசாமி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார், இது குறித்து விராலிமலை காவல் உதவி ஆய்வாளர் ந.புகழேந்தி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.