டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்டத்தில் 28 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்டத்தில் 28 பள்ளிகளில் பிளஸ் 2 தேர்வு எழுதிய அனைத்து மாணவ மாணவியரும் தேர்ச்சி பெற்றுள்ளதாய், மாவட்டக் கல்வி அலுவலர் சர்வேஸ்வரன் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறினார்.

News image
Updated On :7 மே 2015, 7:38 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்டத்தில் 28 பள்ளிகளில் பிளஸ் 2 தேர்வு எழுதிய அனைத்து மாணவ மாணவியரும் தேர்ச்சி பெற்றுள்ளதாய், மாவட்டக் கல்வி அலுவலர் சர்வேஸ்வரன் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறினார்.

அரசுப் பள்ளிகள்: தேர்வு எழுதிய மாணவர்கள் அடைப்புக்குள்: அரசு மேநிப கீழராஜகுலராமன் (84), அரசு மேநிப கிழவிகுளம் (62), அரசு மேநிப சொக்கநாதன்புத்தூர் (95), அரசு மேநிப நல்லமநாயக்கந்பட்டி (35), அரசு மேநிப சிவலிங்காபுரம் (31).

அரசு உதவி பெறும் பள்ளிகள்:

ஸ்ரீவில்லிபுத்தூர் புனித இருதய (ம) மேநிப (363), ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.என்.ஆர்.டி. (ம) மேநிப (193), ஸ்ரீவில்லிபுத்தூர் தியாகராஜா மேநிப (139), வன்னியம்பட்டி காளீஸ்வரி மேநிப (151), மம்சாபுரம் சிவந்திபட்டி நாடார் மேல்நிலைப் பள்ளி (243), ராஜபாளையம் ந.அ.அன்னப்பராஜா மேநிப (260), ராஜபாளையம் ஏ.கே.டி. (ம) மேநிப (322), பி.ஏ.சி.ஆர். (ம) மேநிப (182), தளவாய்புரம் டி.என்.அ.நா (பெ) மேநிப (213), கிருஷ்ணாபுரம் பி.கே. மேநிப (186), மீனாட்சிபுரம் பி.கே. மேநிப (136), முகவூர் எஸ்.எஸ்.இந்து நாடார் மேநிப (190), சோழாபுரம் ஆர்.வி.தேவர் (ம) மேநிப (66).

மெட்ரிக்குலேஷன் பள்ளிகள்:

ராஜபாளையம் சின்மயா வித்யாலயா மெட்ரிக் மேநிப (97), ராஜபாளையம் மகரிஷி வித்யாமந்திர் மேநிப (11), ராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா மேநிப (48), ராஜபாளையம் ஸ்ரீமதிலிங்கம்மாள் மேநிப (36), ராஜபாளையம் நாடார் மெட்ரிக் மேநிப (28), ராஜபாளையம் ஸ்ரீரமண வித்யாலயா மெட்ரிக் மேநிப (68), ராஜபாளையம்-சங்கம்பட்டி ஹரீஸ் மெட்ரிக் மேநிப (11), ராஜபாளையம் கேசாடீர் மெட்ரிக் மேநிப (43), ஸ்ரீவில்லிபுத்தூர் லயன்ஸ் மெட்ரிக்குலேஷன் மேநிப (114), ஸ்ரீவில்லிபுத்தூர் வள்ளுவர் வித்யாலயா மேநிப (27).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.