விஷம் குடித்து பெண் தற்கொலை
.ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.மம்சாபுரம், இந்திராநகரைச் சேர்ந்தவர்

Updated On :11 நவம்பர் 2015, 8:21 am

.ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.மம்சாபுரம், இந்திராநகரைச் சேர்ந்தவர் பொன்வீரு மனைவி ராமலட்சுமி (58). இவர் புதன்கிழமை பகலில் வீட்டில் விஷம் குடித்து ஆபத்தான நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.மம்சாபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...