புதுச்சேரியில் மருந்துக் கடைகள் திறப்பு: மக்களுக்கு பாதிப்பில்லை
நாடு முழுவதும் மருந்துக் கடைகள் அடைப்பு போராட்டம் நடைபெற்ற நிலையில் புதுச்சேரியில் புதன்கிழமை மருந்துக் கடைகள் திறந்திருந்தன. இதனால் பொதுமக்கள் பாதிப்பின்றி தங்களுக்குத்தேவையான மருந்துகளை வாங்கிச் சென்றனர்.









