டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்தவெகவில் குதிரை பேரமா? அமைச்சர் அருண்ராஜ் மறுப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு!
/

ரயில்வே கால அட்டவணை: புறநகர் ரயில் சேவை நேரங்கள் மாற்றம் நாளை முதல் அமலுக்கு வருகிறது

ரயில்வே கால அட்டவணை: புறநகர் ரயில் சேவை நேரங்கள் மாற்றம் நாளை முதல் அமலுக்கு வருகிறது 2015 - 2016 ஆம் ஆண்டுக்கான ரயில்வே கால அட்டவணையில் புறநகர் மின்சார ரயில் சேவைகளில் நேரம் மாற்றம் செய்யப்ப்டடுள்ளது.

Updated On :30 செப்டம்பர் 2015, 7:47 pm IST

ரயில்வே கால அட்டவணை: புறநகர் ரயில் சேவை நேரங்கள் மாற்றம் நாளை முதல் அமலுக்கு வருகிறது 2015 - 2016 ஆம் ஆண்டுக்கான ரயில்வே கால அட்டவணையில் புறநகர் மின்சார ரயில் சேவைகளில் நேரம் மாற்றம் செய்யப்ப்டடுள்ளது. இந்தப் புதிய நேர மாற்றம் வியாழக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது. இது குறித்து புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை சென்ட்ரல் - திருவள்ளூர் - அரக்கோணம் - திருத்தணி இடையிலான புறநகர் மின்சார ரயில்களின் நேரம் மாற்றம்:

ரயில் எண் 43212: திருவள்ளூர் - சென்னை சென்ட்ரல் காலை 7.55 (முன்பு 7.50)

ரயில் எண் 43823: சென்னை கடற்கரை - திருத்தணி மாலை 6.22 (முன்பு 6.20)

ரயில் எண் 43249: சென்னை சென்ட்ரல் - திருவள்ளூர் இரவு 8.20 ( முன்பு 8.05)

சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி - சூளூர்பேட்டை இடையிலான புறநகர் மின்சார ரயில்களின் நேரம் மாற்றம்:

ரயில் எண் 42005: சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி காலை 6.40 (முன்பு 6.45)

ரயில் எண் 42750: பொன்னேரி - வேளச்சேரி காலை 7.05 (முன்பு 7.10)

ரயில் எண் 42407: சென்னை சென்ட்ரல் - சூளூர்பேட்டை காலை 7.30 (முன்பு 7.35)

ரயில் எண் 42009: சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி காலை 8.10 (முன்பு 8.20)

சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு - திருமால்புரம் இடையிலான புறநகர் மின்சார ரயில்களின் நேரம் மாற்றம்:

ரயில் எண் 40757: சென்னை கடற்கரை - திருமால்புரம் மாலை 6.10 (முன்பு 6 )

ரயில் எண் 40649: சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மாலை 6 (முன்பு 6.10)

ரயில் எண் 40756: திருமால்புரம் - சென்னை கடற்கரை காலை 7.55 (முன்பு 7.50)

ரயில் எண் 40756: திருமால்புரம் - சென்னை கடற்கரை காலை 9.05 (முன்பு 9 )

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.