தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

வில்லியனூர் வரதராஜபெருமாள் கோயில் தேரோட்டம்: முதல்வர், அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்பு

புதுச்சேரியில் பிரசித்த பெற்ற வில்லியனூர் வரதராஜபெருமாள் கோவில் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

News image
Updated On :20 ஜூன் 2016, 9:06 am

சுஜித்குமார்

புதுச்சேரியில் பிரசித்த பெற்ற வில்லியனூர் வரதராஜபெருமாள் கோவில் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

புதுச்சேரி அடுத்த வில்லியனூர் வரதராஜபெருமாள் கோவிலில் 12-ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 11-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து 19-ந்தேதி வரை சாமிக்கு சிறப்பு பூஜையும், இரவு பல்வேறு வாகனத்தில் சாமி வீதியுலாவும் நடைபெற்றது.

இதன் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. நகரின் முக்கிய வீதிகள் வழியாக தேர் வந்த போது பொதுமக்கள் வழிபட்டனர். இந்நிகழ்ச்சியில் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம் உள்பட பலர் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். இதையடுத்து சாமிக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.