
விஜயகாந்த் தலைமையில் மார்ச் 6-இல் தேமுதிக வழக்குரைஞர்கள் கூட்டம்
தேமுதிக வழக்குரைஞர் அணியினரின் ஆலோசனை கூட்டம் அக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமையில் மார்ச் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது.
தேமுதிக வழக்குரைஞர் அணியினரின் ஆலோசனை கூட்டம் அக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமையில் மார்ச் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இது தொடர்பாக தேமுதிக தலைமைக் கழகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:-
தேமுதிக வழக்குரைஞர் அணியின் ஆலோசனை கூட்டம் கோயம்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் மார்ச் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. விஜயகாந்த் தலைமை வகிக்கிறார்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்தும், தேர்தல் நேரத்தில் வழக்குரைஞர்கள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும், இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.
எனவே, இநதக் கூட்டத்தில் வழக்குரைஞர் அணியைச் சேர்ந்தோர் பங்கேற்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




