எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ஏப்.9 இல் டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை

வேலூர் மாவட்டத்தில் மகாவீர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு வருகிற ஞாயிற்றுக்கிழமை (ஏப்.9) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :5 ஏப்ரல் 2017, 12:56 pm

DIN

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் மகாவீர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு வருகிற ஞாயிற்றுக்கிழமை (ஏப்.9) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு டாஸ்மாக் மதபான சில்லரை விற்பனைக் கடைகள், அதனுடன் இணைந்த பார்கள், தனியார் விடுதிகளில் உள்ள பார்கள் அனைத்தும் மகாவீர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மூடி வைக்க வேண்டும்.
இதனை மீறி மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தால் உரிமங்கள் ரத்து செய்யப்படுவதோடு, குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.