டிஐஜி ரூபா பணியிட மாற்றத்தை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் கர்நாடக பாஜக எம்பிக்கள் தர்ணா
சொத்துக்குவிப்பு வழக்கு குற்றவாளி சசிகலாவுக்கு சிறையில் செய்து கொடுக்கப்பட்ட சிறப்பு வசதிகளை


புதுதில்லி: சொத்துக்குவிப்பு வழக்கு குற்றவாளி சசிகலாவுக்கு சிறையில் செய்து கொடுக்கப்பட்ட சிறப்பு வசதிகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவர் டிஜஜி ரூபா.
இவரை கர்நாடக அரசு நேற்று அதிரடியாக இடமாற்றம் செய்தது. இதை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் கர்நாடக பாஜக எம்பிக்கள் பதாகைகளுடன் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நேர்மையான அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்யக்கூடாது என எம்பிக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...