பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 115 புள்ளிகள் உயர்வு
மும்பை பங்குச் சந்தையில் இன்றைய வர்த்தக நேர முடிவில் பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 115 புள்ளிகள் உயர்ந்து 29,647 புள்ளிகளாக உள்ளது.


மும்பை: மும்பை பங்குச் சந்தையில் இன்றைய வர்த்தக நேர முடிவில் பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 115 புள்ளிகள் உயர்ந்து 29,647 புள்ளிகளாக உள்ளது.
தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி 29 புள்ளிகள் உயர்ந்து 9,173 புள்ளிகளாக உள்ளது. அதேசமயம் இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ.64.96-ஆக வர்த்தகமானது.
வங்கிகள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு டாலரின் தேவை அதிகரித்திருப்பதன் எதிரொலியாக ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...