2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

வி.ஏ.ஓ, குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு முறையில் மாற்றம் - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

குரூப்-4, விஏஓ தேர்வை ஒன்றிணைத்து ஒரே தேர்வாக CCSE-IV என்ற பெயரில் தேர்வை நடத்த தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. 

News image
Updated On :2 நவம்பர் 2017, 1:38 pm

DIN

குரூப்-4, விஏஓ தேர்வை ஒன்றிணைத்து ஒரே தேர்வாக CCSE-IV என்ற பெயரில் தேர்வை நடத்த தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. 

10-ம் வகுப்பு கல்வித் தகுதியில் பணியிடங்களை நிரப்புவதால், இரு தேர்வுகளும் இனி ஒன்றாகவே நடத்தப்படும் என்றும் விண்ணப்பதாரர்கள் விரும்பும் பதவியினை கலந்தாய்வு மூலம் தேர்தெடுக்க வழிவகை செய்யப்படும்.

குரூப் 4  மற்றும் வி.ஏ.ஓ. தேர்வுகளை தனித்தனியாக நடத்துவதால் சுமார் 15 கோடி ரூபாய் செலவாகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.