வி.ஏ.ஓ, குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு முறையில் மாற்றம் - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
குரூப்-4, விஏஓ தேர்வை ஒன்றிணைத்து ஒரே தேர்வாக CCSE-IV என்ற பெயரில் தேர்வை நடத்த தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.


குரூப்-4, விஏஓ தேர்வை ஒன்றிணைத்து ஒரே தேர்வாக CCSE-IV என்ற பெயரில் தேர்வை நடத்த தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
10-ம் வகுப்பு கல்வித் தகுதியில் பணியிடங்களை நிரப்புவதால், இரு தேர்வுகளும் இனி ஒன்றாகவே நடத்தப்படும் என்றும் விண்ணப்பதாரர்கள் விரும்பும் பதவியினை கலந்தாய்வு மூலம் தேர்தெடுக்க வழிவகை செய்யப்படும்.
குரூப் 4 மற்றும் வி.ஏ.ஓ. தேர்வுகளை தனித்தனியாக நடத்துவதால் சுமார் 15 கோடி ரூபாய் செலவாகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...