விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சொல்வாக்கு சுத்தமாக இருப்பதால் செல்வாக்கு பெருகுகிறது: முதல்வர் பழனிசாமி

தேனியில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய முதல் பழனிசாமி  எம்ஜிஆர் நூற்றாண்டு விழா குறித்து

News image
Updated On :9 நவம்பர் 2017, 11:48 am

DIN

தேனியில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய முதல் பழனிசாமி  எம்ஜிஆர் நூற்றாண்டு விழா குறித்து அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம்  செய்கின்றனர் என்று கூறினார்.

மேலும் கூறும் போது சொல்வாக்கு’ சுத்தமாக இருப்பதால் ‘செல்வாக்கு’ பெருகுகிறது, மக்களும் ‘நல்வாக்கு’களை வழங்குகிறார்கள்.

எதிர்க்கட்சிகள் எத்தனை பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டாலும், மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியாது மக்களை சந்திக்கும் ஒவ்வொரு நாளும் அவர்களது தேவையை விரைந்து செய்து கொடுப்பதில் அதிமுக முனைப்பாக இருக்கிறது என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.