பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!பாஜக ஆட்சியில் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்படும்: ராஜ்நாத் சிங்விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 17 பேர் பலி! திருச்சியில் தவெக தலைவர் விஜய் சாலைவலம் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ், திரிணமூல்: பாடம் புகட்டப்படும் - மோடி மலேசியாவில் பயங்கர தீ விபத்து: 200 வீடுகள் எரிந்து நாசம்! மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி! பாஜகவும் மோடியும் பெண்களுக்கு எதிரானவர்கள்: காங்கிரஸ் “சென்னை சூப்பர்-6”! திராவிட மாடல் 2.O வாக்குறுதிகள்: முதல்வர் ஸ்டாலின்
/

பங்குச் சந்தை: வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் -நிஃப்டி உயர்வு

மும்பை பங்குச் சந்தையில் இன்று மாலை வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் குறியீட்டு எண் 161.57 புள்ளிகள் உயர்ந்து

News image
Updated On :9 ஏப்ரல் 2018, 10:57 am

மும்பை:  மும்பை பங்குச் சந்தையில் இன்று மாலை வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் குறியீட்டு எண் 161.57 புள்ளிகள் உயர்ந்து 33,788.54 புள்ளிகளாக உள்ளன. அதேபோல் சென்செக்ஸ் குறியீட்டு எண், 47.75  புள்ளிகள் உயர்ந்து,  10,379.35 புள்ளிகளாக இருந்தன. பிஎஸ்இ மிட் கேப் 0.16 சதவீதமும், சிறிய பங்கு 0.38 சதவீதமும் உயர்ந்தது. 

நுகர்வோர் சாதனங்கள் துறை 1.70%, எண்ணெய் மற்றும் எரிவாயு 1.52%, FMCG 1.15% மற்றும் எரிசக்தி 1.14%, டெக் 0.99%, IT 0.92%, டெலிகாம் 0.51% மற்றும் உடல்நல பராமரிப்பு 0.26% ஆகியவையாகும். இன்ஃபோசிஸ், டாடா மோட்டார்ஸ், பார்தி ஏர்டெல், டிசிஎஸ் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலைகள் சரிந்து காணப்பட்டன. 

அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 64.97 ஆக இருந்தது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.