/

தில்லியில் போலீஸாருக்கும் ரவுடி கும்பலுக்கு இடையே என்கவுண்டர்

தில்லியில் போலீஸாருக்கும் ரவுடி கும்பலுக்கு இடையே பயங்க துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 9:54 pm IST

புதுதில்லி: தில்லியில் போலீஸாருக்கும் ரவுடி கும்பலுக்கு இடையே பயங்க துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

இன்று அதிகாலை மல்லேஜியம் துறைமுகத்திற்கு அருகே சராய் காலே் கான் என்ற இடத்தில் ரவுடி நீரஜ் பஞ்சா கும்பலுக்கும் போலீஸாருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

இதில் ரவுடி காயமடைந்துள்ளதாகவும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  Sarai Kale Khan area

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.