வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

சீனாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு

சீனா தலைநகர் பெய்ஜிங்கில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.  

News image
Updated On :12 பிப்ரவரி 2018, 2:36 pm

DIN

சீனா தலைநகர் பெய்ஜிங்கில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.  

பெய்ஜிங் வட பகுதியின் ஹேபேய் மாகாணத்தில் உள்ள லங்பாங் நகரை மையமாக கொண்டு இன்று பிற்பகல் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவில் 4.3 அலகுகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக தலைநகர் பீஜிங்கில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் இழப்புகள் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை. 

சீனாவின் வடபகுதியில் அவ்வப்போது பலத்த மற்றும் மிதமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.