அமர்நாத் யாத்திரை: உதம்பூர் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அமர்நாத் யாத்திரையை ஒட்டி அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் விதமாக உதம்பூர் ரயில் நிலையத்தில்
அமர்நாத் யாத்திரை: உதம்பூர் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு
Updated on
1 min read

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் அமர்நாத் யாத்திரையை ஒட்டி அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் விதமாக உதம்பூர் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

24 மணி நேரமும் போலீஸார் ரோந்து பணியில் ஈடுப்பட்டுள்ளனர். சந்தேகத்திற்கிடமான பொருட்களை கண்டுபிடிப்பதற்கு உதவியாக உதவி எண்களும் அறிவிக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாக தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com