அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள் 7 பேர் சுட்டுக்கொலை

கடந்த 36 மணி நேரத்தில் காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்தவர்கள் மற்றும் தீவிரவாதிகள் 5 முதல் 7 பேர்

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:43 am

DIN


ஸ்ரீநகர்: கடந்த 36 மணி நேரத்தில் காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்தவர்கள் மற்றும் தீவிரவாதிகள் 5 முதல் 7 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

கடந்த 36 மணி நேரத்தில், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபூர் மற்றும் கேரன் பகுதியில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் ராணுவத்தின் பிஏடி (பார்டர் ஆக்சன் டீம்) அமைப்பினர் மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த 4 பயங்கரவாதிகள் என 7 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். 

பாகிஸ்தான் தொடர்ந்து கடுமையான தாக்குதல் நடத்தி வருவதால் உயிரிழந்த 7 பேரின் உடல்கள் மீட்கப்படாமல் கட்டுப்பாட்டுக் கோட்டிலே கிடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இந்நிலையில், சோபூர் பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் சுட்டுக்கொல்லப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த 4 பயங்கரவாதிகளின் புகைப்படங்களை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.  

In the last 36 hours, Indian Army has foiled an infiltration attempt by a Pakistani BAT (Border Action Team) squad in Keran Sector. 5-7 Pakistani army regulars/terrorists eliminated, their bodies are lying on the LoC, not retrieved yet due to heavy firing. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.