தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் ராமன் சிங் மருத்துவமனையில் அனுமதி

சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வரும், பாஜக தலைவருமான ராமன் சிங் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு

News image
Updated On :24 ஜூலை 2019, 5:22 am

DIN


ஹரியானா: சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வரும், பாஜக தலைவருமான ராமன் சிங் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக சார்பில் முன்னாள் முதல்வராக பதவி வகித்த ராமன் சிங், ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டு உள்ளார்.  

நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.