சென்னை விமான நிலையத்தில் தீவிர வெடிகுண்டு சோதனை
சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்களுடன் மத்திய தொழில் பாதுகாப்ப படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.


சென்னை: சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்களுடன் மத்திய தொழில் பாதுகாப்ப படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக விமான நிலையத்திற்கு வரும் வாகனங்கள் அனைத்தும் மத்திய தொழில் பாதுகாப்ப படையினர் தீவிர சோதனை சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.
பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக அவ்வப்போது சென்னை விமான நிலையத்தில் சோதனை நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...