பக்ரீத் திருநாள்: தலைவர்கள் வாழ்த்துக்கள்
இன்று பக்ரீத் திருநாள் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்தியாவில் பக்ரீத் திருநாள் கொண்டாடி வரும் அனைவருக்கும் இந்திய தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

பக்ரீத் திருநாள்: தலைவர்கள் வாழ்த்துக்கள்