ராஜபாளையத்தில் பூட்டியிருந்த கோயிலுக்குள் சாமி சிலைகள் சேதம்: காவல்துறை விசாரணை
ராஜபாளையத்தில் பூட்டியிருந்த கோயிலுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து கேமராவை திருப்பி விட்டு புகைப்பிடித்தல், சாமி சிலைகளை சேதப்படுத்துதல், உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது டவடிக்கை எடுக்க கோரிக்கை








