அருப்புக்கோட்டையில் சிவலிங்கத்தில் கண்கள் தோன்றியதாகப் பரபரப்பு
அருப்புக்கோட்டையில் வெள்ளிக்கிழமை இரவு வெகுநேரம்வரை கோவிலொன்றில் சிவலிங்கம் கண்கள் திறந்து காட்சி தந்ததாகக் கூறப்பட்டதால் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சிவனை தரிசனம் செய்தனர்.








