ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

வங்கதேச கல்வித்துறை அமைச்சருக்கு கரோனா

வங்கதேசத்தின் கல்வித்துறை அமைச்சர் திப்பு மோனிக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

திப்பு மோனி

Updated On :7 டிசம்பர் 2020, 3:49 pm

ANI

வங்கதேசத்தின் கல்வித்துறை அமைச்சர் திப்பு மோனிக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்வித்துறை அமைச்சரின் செய்தி தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில்,

கல்வித்துறை அமைச்சருக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார் என தெரிவித்தார்.

வங்கதேசத்தில் இதுவரை மொத்தமாக 479,743 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது, மேலும் 6,874 பேர் பலியாகியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.