எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

சென்னை விமான நிலையத்தில் ரூ. 2.65 கோடி மதிப்பிலான கடத்தல் பொருள்கள் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ. 2.65 மதிப்பிலான தங்கம், வெளிநாட்டு பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

News image
பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் மற்றும் வெளிநாட்டு பணம்
Updated On :16 டிசம்பர் 2020, 2:55 pm

ANI

சென்னை விமான நிலையத்தில் ரூ. 2.65 மதிப்பிலான தங்கம், வெளிநாட்டு பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை விமான நிலையத்தில் கடந்த சில நாள்களாக கடத்தல் தங்கங்கள் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில் சுங்கத்துறை அதிகாரிகள் இன்று வெளியிட்ட அறிக்கையில்,

சென்னை விமான நிலையத்தில் ரூ. 2.41 கோடி மதிப்பிலான தங்கம், ரூ. 5.13 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம், சிகரெட்டுகள் மற்றும் சில மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 2.65 கோடியாகும். 

பறிமுதல் செய்யப்பட்ட மருந்துகள் மற்றும் சிகரெட்டுகள்

பறிமுதல் செய்யப்பட்ட மருந்துகள் மற்றும் சிகரெட்டுகள்

இந்த கடத்தலில் ஈடுபட்ட 7 பேரை 11 வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.