கைதிக்கு கரோனா: கெங்கவல்லி காவல்நிலையம் மூடல்; இன்ஸ்பெக்டர், 16 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்
கெங்கவல்லி அருகே மணல்கடத்தி, கைதானவருக்கு கரோனா தொற்று உறுதியானதால், கெங்கவல்லி இன்ஸ்பெக்டர் உள்பட 17 காவலர்களுக்கும் பரிசோதனை எடுக்கப்பட்டுதனிமைப்படுத்தப்பட்டனர். கெங்கவல்லி காவல் நிலையம் மூடப்பட்டது









