நெல்லை மாவட்டத்தில் மேலும் 23 பேருக்கு கரோனா
திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மேலும் புதிதாக 23 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோப்புப்படம்

கோப்புப்படம்
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மேலும் புதிதாக 23 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்களிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 23 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 137-ஆக உயா்ந்துள்ளது. 62 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். ஒருவா் மட்டும் உயிரிழந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...