அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

ராஜஸ்தானில் மேலும் புதிதாக 52 பேருக்கு தொற்று: மொத்த பாதிப்பு 6,794 ஆக உயர்வு

ராஜஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை மேலும் புதிதாக 52 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 6,794 ஆக உயர்ந்துள்ளது,

News image
கோப்புப்படம்
Updated On :27 ஜனவரி 2024, 4:41 pm

DIN

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை மேலும் புதிதாக 52 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 6,794 ஆக உயர்ந்துள்ளது, ஒருவர் பலியாகியுள்ளார், இதனால் பலி எண்ணிக்கை 161 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.  

புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்ட 52 பேர்களில் அதிகபட்சமாக அஜ்மீர் மற்றும் ஜெயட்ப்பூரில் இருந்து தலா 18 பேர், நாக்பூர் மற்றும் துங்கர்பூரில் இருந்து தலா 4 பேர், பிகானேர் மற்றும் பார்மரில் இருந்து தலா 2 பேர் மற்றும் ஜுன்ஜுனு, கோட்டா, தவுசா மற்றும் ஜோத்பூரில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

தற்போது, மாநிலத்தில் 2,829 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், ஞாயிற்றுக்கிழமை மட்டும் 21 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து மாநிலத்தில் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்து  வீடு திரும்பியோரின் எண்ணிக்கை  3,373 ஆக அதிகரித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.