வரைவு வாக்காளர் பட்டியல் : தேர்தல் அதிகாரி ஆலோசனை
வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ வியாழக்கிழமை ஆலோசனை நடத்தி வருகிறார்.

மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் சத்யபிரதா சாஹு ஆலோசனை
Updated On :12 நவம்பர் 2020, 10:02 am









