திருச்செங்கோட்டில் சென்னை மாகாண முதல்வராக இருந்த சுப்ராயன் நினைவு தின விழா
திருச்செங்கோட்டில் சென்னை மாகாண முதல்வராக இருந்த டாக்டர். சுப்ராயன் நினைவு நாள் விழா தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மற்றம் கொங்கு வேளாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.








