ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் முன்பு விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவில் ஆடிப்பூர கொட்டகை முன்பு தமிழக அரசிற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்பினரை காவல்துறை கைது செய்தனர்.








