தமிழகத்தில் நாளை 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை
தமிழகம் முழுவதும் நாளை(ஏப்.7) 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் நாளை(ஏப்.7) 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை
Updated On :6 ஏப்ரல் 2021, 9:16 am









