இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

அதிகரிக்கும் கரோனா: சென்னை மாநகராட்சி ஆணையர் ஆலோசனை

சென்னையில் கரோனா தொற்று வேகமாக பரவி வரும் சூழலில், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வெள்ளிக்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டார்.

News image
சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் (கோப்புப்படம்)
Updated On :9 ஏப்ரல் 2021, 10:31 am

DIN

சென்னையில் கரோனா தொற்று வேகமாக பரவி வரும் சூழலில், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வெள்ளிக்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டார்.

தமிழகத்தில் கரோனா பரவல் இரண்டாம் அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அதிகபட்சமாக சென்னையில் நாளொன்றுக்கு 1500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதையடுத்து, தமிழக அரசு நாளை முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் கரோனா பரவலை தடுப்பது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்தில் 15 மண்டலங்களின் கண்காணிப்பு அதிகாரிகள் மற்றும் பிற அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.