தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசி தேவை: மத்திய அரசுக்கு கடிதம்
தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசி கேட்டு மத்திய அரசிற்கு தமிழக அரசு வியாழக்கிழமை கடிதம் எழுதியுள்ளது.


தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசி கேட்டு மத்திய அரசிற்கு தமிழக அரசு வியாழக்கிழமை கடிதம் எழுதியுள்ளது.
கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், தடுப்பூசி போடும் பணியை தமிழக அரசு வேகப்படுத்தியுள்ளது.
இதையடுத்து, கூடுதலாக 15 லட்சம் கோவிஷீல்ட் மற்றும் 5 லட்சம் கோவேக்ஸின் தடுப்பூசிகள் கேட்டு தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஜன.16 முதல் முன்களப்பணியாளர்கள், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...