திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

ம.பி.: போபாலில் ஏப்.19 முதல் ஊரடங்கு அறிவிப்பு

மத்திய பிரதேச தலைநகர் போபாலில் ஏப்ரல் 19 முதல் ஊரடங்கு அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

News image

கோப்புப்படம்

Updated On :17 ஏப்ரல் 2021, 3:59 pm

மத்திய பிரதேச தலைநகர் போபாலில் ஏப்ரல் 19 முதல் ஊரடங்கு அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை பரவி வரும் நிலையில், பாதிப்பு அதிகமாக இருக்கும் பகுதிகளில் மாநில அரசே கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது.

இதையடுத்து, மத்திய பிரதேச தலைநகர் போபாலில் கரோனா அதிகரிப்பதை அடுத்து ஏப்ரல் 19 காலை 6 மணிமுதல் 26 காலை 6 மணிவரை போபால் மாநகராட்சி, பெரேசியா நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.