மக்களவையில் மோடி உரை: எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு
விவசாயிகள் போராட்டம் குறித்து மோடியின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.


விவசாயிகள் போராட்டம் குறித்து மோடியின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி கூறும் தீர்மானத்தின் மீது இன்று மக்களவையில் பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார்.
அப்போது வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டுமென எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இந்நிலையில், வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளிடம் எதிர்க்கட்சியினர் தவறான கருத்துகளை தெரிவிப்பதாக மோடி கூறினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவை கூட்டத்திலிருந்து காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...