பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

உச்சநீதிமன்ற பார் அசோசியேஷன் தலைவர் துஷ்யந்த் ராஜிநாமா

உச்சநீதிமன்ற பார் அசோசியேஷன் (எஸ்சிபிஏ) தலைவரும் மூத்த வழக்கறிஞருமான துஷ்யந்த் தவே தனது பதவியை வியாழக்கிழமை ராஜிநாமா செய்தார்.

News image
துஷ்யந்த் தவே
Updated On :14 ஜனவரி 2021, 10:24 am

ANI

உச்சநீதிமன்ற பார் அசோசியேஷன் (எஸ்சிபிஏ) தலைவரும் மூத்த வழக்கறிஞருமான துஷ்யந்த் தவே தனது பதவியை வியாழக்கிழமை ராஜிநாமா செய்தார்.

உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராகவும், பார் அசோசியேஷன் தலைவராகவும் இருப்பவர் துஷ்யந்த் தவே.

இவரது பதவிக்காலம் சமீபத்தில் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது வரை கரோனா தொற்றின் காரணமாக பார் அசோசியேஷன் தேர்தல் நடைபெறாததால் தனது பதவியை ராஜிநாமா செய்வதாக வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.

இதனிடையே உச்சநீதிமன்ற பார் அசோசியேஷனின் செயற்குழு உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான சந்தர் உதய் சிங்கும் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.