மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மடிக்கும் வகையிலான ஓப்போ போன் விரைவில் அறிமுகம்

ஓப்போ நிறுவனம் தனது முதல் மடிப்பு ஸ்மார்ட்போனை ஜூன் மாத இறுதிக்குள் அறிமுகப்படுத்தவுள்ளது.

News image
ஓப்போ நிறுவனம்
Updated On :12 மார்ச் 2021, 11:31 am

DIN

ஓப்போ நிறுவனம் தனது முதல் மடிப்பு ஸ்மார்ட்போனை ஜூன் மாத இறுதிக்குள் அறிமுகப்படுத்தவுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் மடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு காட்சிப்படுத்தப்பட்ட ஒப்போ எஃஸ் 2021 வகையிலானது கிடையாது. இருப்பினும், எஃஸ் 2021 வகை ஸ்மார்ட் போனும் விரைவில் அறிமுகமாகும் எனத் தெரிவித்துள்ளனர்.

சியோமி, விவோ, கூகுள் நிறுவனங்களும் மடிக்கும் வகையிலான போனை அறிமுகம் செய்யவிருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே சாம்சங் நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட் போனை வடிவமைத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஓப்போ போன், மேலிருந்து கீழே மடிக்கும் வகையிலும், 7.7 அங்குலம் உள்புற காட்சித்திரையும், 1.5 முதல் 2 அங்குலம் வரையிலான வெளிபுற திரையும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.