

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளரும், பிரபல மலையாள நடிகருமான சுரேஷ் கோபி வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.
கேரள சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் நடைபெறவுள்ளது. இதில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், திருச்சூரில் பாஜக வேட்பாளராக போட்டியிடவுள்ள பிரபல நடிகர் சுரேஷ் கோபி இன்று வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.