மோடியின் தாடி மட்டுமே வளர்ச்சி அடைந்து வருவதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெள்ளிக்கிழமை விமர்சித்துள்ளார்.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் நாளைமுதல் 8 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான பிரசாரத்தில் அனைத்துக் கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று பிரசாரத்தின் போது மம்தா பேசுகையில்,
நாட்டில் தொழில்துறையில் வளர்ச்சி நின்றுவிட்டது. பிரதமரின் தாடி மட்டுமே வளர்ந்து வருகிறது. சில நேரங்களில் அவர் தன்னைதானே சுவாமி விவேகானந்தா என்று கூறிக் கொள்கிறார். சில நேரங்களில் தனது பெயரை அரங்குகளுக்கு மறுபெயரிடுகிறார்.
அவரது மூளையில் ஏதோ பிரச்னை உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மேற்கு வங்கம்: திரிணமூல் தொண்டா் வீட்டில் 73 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்! என்ஐஏ விசாரணை!!

தொழில்நுட்பத்தை எதிர்கொள்வோம்!
பொறுப்பால் உயரும் பெருமை!

சென்னையில் சொத்து வரி செலுத்தாத 2 லட்சம் பேருக்கு விளக்க நோட்டீஸ்! தோ்தலுக்குப் பின் தீவிர நடவடிக்கை!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


